விமானங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு!

இலங்கைக்கு வரும் விமானங்கள் தொடர்பில் சர்வதேச விமான நிறுவனங்களுக்கு விசேட அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கோரிக்கை அதன்படி இவ்வாறு இலங்கைக்கு வரும் போது தங்கள் விமானங்களின் எரிபொருள் தாங்கிகளை முழு கொள்ளளவில் வைத்திருக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் ரெஹான் வன்னியப்பா சர்வதேச விமான நிறுவனங்களிடம் கோரியுள்ளார். அல்லது வேறு இடத்தில் எரிபொருளை நிரப்பும் திட்டத்துடன் இலங்கை வருமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இலங்கையில் தற்போது விமான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக இலங்கைக்கான … Continue reading விமானங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு!